
நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள் டிஇஓ, ஆபிஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட 162 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Water and Power Consultancy Services Limited
பதவி பெயர்: DEO, Office Assistant, Accounts Assistant, and Other
மொத்த காலியிடம்: 162
கல்வித்தகுதி: Civil Engineering, Post Graduation Degree, Diploma / Graduation in Electrical & Electronics Engineering
சம்பளம்: ரூ.50,000 – ரூ.65,000
வயதுவரம்பு: Max. 35 years
கடைசி தேதி: பிப்ரவரி 2
கூடுதல் விவரம் அறிய:
www.wapcos.gov.in