
இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள 84 குரூப் ‘பி’ & ‘சி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Film and Television Institute of India
பதவி பெயர்: Group ‘B’ & ‘C’ Posts
கல்வித்தகுதி: Diploma from FTII in Cinematography, Degree/Diploma in Fine Arts, Degree in Chemistry
வயதுவரம்பு: 30 Years
கடைசி தேதி: மே 29
கூடுதல் விவரம் அறிய:
https://ftiirecruitment.in/Home/index.html