தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 24 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: National Institute for Research in Tuberculosis
பதவி பெயர்: Project Assistant, Technician, MTS, and Other
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு முதல் Any Degree
சம்பளம்: ரூ.15,800 முதல் ரூ.31,000
வயதுவரம்பு: 18 – 30 வயதிற்குள்
நேர்காணல் தேதி: 16.06.2023 to 26.06.2023
கூடுதல் விவரம் அறிய: www.nirt.res.in