இன்றைய(23-03-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 23-03-2023, பங்குனி 09, வியாழக்கிழமை, துதியை திதி மாலை 06.21 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ரேவதி நட்சத்திரம் பகல் 02.08 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் பகல் 02.08 வரை பின்பு அமிர்தயோகம். சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 23.03.2023 மேஷம் உங்களின்…
Read more