இன்றைய (19-05-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 19-05-2023, வைகாசி 05, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி இரவு 09.23 வரை பின்பு வளர்பிறை பிரதமை. பரணி நட்சத்திரம் காலை 07.29 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். சர்வ அமாவாசை. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் – 19.05.2023 மேஷம் உங்களின்…
Read more