நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற நிதி ஆண்டில் 12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Budget Breaking: ரூ. 12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிப்பு…!!
Related Posts
என்னம்மா இப்படி பண்றீங்களே…! “இது ரேஸ் டிராக் இல்ல ரயில்வே டிராக்”… தண்டவாளத்தில் தாறுமாறாக காரை ஓட்டி ரயிலை நிறுத்தி எச்சரித்த இளம்பெண்… அதிர்ச்சி வீடியோ..!!!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்கர் பள்ளி ரயில்வே கேட் அருகே ஒரு பெண் தாறுமாறாக தண்டவாளத்தில் கார் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தண்டவாளத்தில் வேகமாக காரை ஓட்டி வந்தார். இவர் வேகமாக வந்த நிலையில் பெங்களூரிலிருந்து ஹைதராபாத்…
Read more“அது பாம்பா இல்ல குப்பையா”..? குடும்பத்தோடு கிளம்பி வந்துட்டாங்க போலயே… துடைப்பத்தை வைத்து விரட்டிய வாலிபர்.. ரொம்ப தில்லு தான்… திக் திக் வீடியோ…!!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 💀 pic.twitter.com/GfictxKLIQ — rareindianclips…
Read more