
ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரு சீசனில் சிஎஸ்கேவின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்ந்த துஷார் தேஷ்பாண்டேவை ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. ரூ.6.25 கோடி வரை சிஎஸ்கே அணி ஏலம் கேட்ட நிலையில், இறுதியாக ₹6.5 கோடிக்கு துஷாரை ராஜஸ்தான் தட்டித் தூக்கியது