சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் பெயில் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஏப்ரல் மாதம் முடிவடைவதற்கு முன்பாகவே 9-ம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்து மக்கள் அடுத்த வகுப்புக்கு சென்று விட்டதால் இந்த வருடம் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

அதாவது இதற்கு முன்பாக 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் கட்டாயத்தை தேர்ச்சி முறை அமலில் இருந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையின் படி கட்டாயத் தேர்ச்சி முறை மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிபிஎஸ்இ பள்ளிகளில் தற்போது மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் பெயில் செய்யப்பட்டு மீண்டும் அதே வகுப்புகளில் திரும்ப படிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. மேலும் இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.