தேனியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, ஒரு நடிகரை பார்க்க கூட்டம் அதிக அளவு வரும். ஆனால் கூட்டத்தில் வந்தவர்களின் வாக்குகள் எல்லாம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே. விஜயால் எனது வாக்குகள் குறையாது என கூறியுள்ளார்.