
வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி முகமது ஜாவத் மனு தாக்கல் செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.