இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து வரும் நிலையில் தற்போது 6-வது முறையாக வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 0.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து தற்போது 6.5 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 6-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. மேலும் இதன் காரணமாக வங்கிகளிலும் வட்டி விகிதம் உயர வாய்ப்பு இருக்கிறது.
Breaking: ரெப்போ வட்டி விகிதத்தை 6-வது முறையாக உயர்த்திய இந்திய ரிசர்வ் வங்கி…!!!
Related Posts
“சிக்கன் குழம்பு சாப்பாடு”… பார்சலை திறந்த பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்…!!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு செல்லும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. மிக அதிவேகத்தில் செல்லும் இந்த ரயில் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதால் மக்கள் அனைவரும் விரும்பி பயணம் செய்கின்றனர். மேலும் இந்த ரயிலில் பயணச்சீட்டு பதிவு…
Read more“பள்ளி பருவ தோழனுடன் நெருக்கம்…” கணவரை தீர்த்து கட்ட பிளான் போட்ட மனைவி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பரியாரம் பகுதியை சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன்(51)- மினி நம்பியார்(42) தம்பதியினர். ராதாகிருஷ்ணன் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புதிதாக கட்டி வரும் வீட்டை பார்க்க சென்றபோது மர்ம நபர்கள்…
Read more