2025-26 நிதியாண்டின் முதல் பாதியில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ஒன்றிய அரசு ரூபாய் 8 லட்சம் கோடி கடன் வாங்குகிறது. இது நிதியாண்டின் மொத்த சந்தை கடன் தொகையான ரூபாய் 14.82 லட்சம் கோடியில் 54 சதவீதம் ஆகும். கடன் பத்திரங்கள் மூலமும் ரூபாய் 10 ஆயிரம் கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.