
ஐபிஎல் மெகா ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை லக்னோ அணி 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பண்டை தற்போது 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி வாங்கியுள்ளது.