மேலும், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கும் திட்டத்தை திருச்சியில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளைமறுநாள் தொடங்கி வைக்கிறார். இலவச மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்குமுன்னிலை அடிப்படையில் மேலும் 50ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.ஏற்கனவே ஓராண்டில் ஒரு லட்சம் மின்இணைப்பு என ஒரு லட்சம் விவசாயிகளுக்குஇலவச மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது