நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்க இருக்கிறது காங்கிரஸ். அதில் விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளை திமுகவிடம் கேட்க திட்டம் வைத்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார். கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 8 தொகுதிகளில் போட்டியிட்டது.