
டெல்லியில் ஜெ.பி.நட்டாத் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக கூட்டணி அரசின் அமைச்சரவையில் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவம் தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த அமைச்சரவையில் தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் புதிய அமைச்சரவையில் தமிழ்நாட்டில் இருந்து இடம்பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது