மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ. இவரது இரண்டாவது சகோதரி சரோஜா. இவர் இன்று காலமானார். இவரது உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன் வைகோ அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் வைகோவின் சகோதரி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.