1563 மாணவர்களுக்கு இன்று நீட் மறு தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் இந்த தேர்வை 750 மாணவர்கள் என்ற எழுதவில்லை என்று அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நீட் தேர்வு மையத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் தவறான வினாத்தாள் வழங்க ப்பட்டதாக கூறி மொத்தம் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் ஆனது வழங்கப்பட்டது. இந்த நிலையில் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அவர்கள் அனைவருக்குமே இன்று மறு தேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.