தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 3 தொகுதிகளில் தமாகா போட்டியிடும் நிலையில், 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைஅறிவித்துள்ளார் ஜிகே வாசன். அதன்படி ஈரோடு – விஜயகுமார் சேகர், ஸ்ரீபெரும்புதூர் – வி.என் வேணுகோபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் மார்ச் 24ஆம் தேதி அறிவிக்கப்படும் என வாசன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது
#BREAKING : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு.!!
Related Posts
ரூ.15 லட்சம் கொடுத்தால் தான் டிஸ்சார்ஜ் செய்வோம்…. நாய் கடித்த சிறுமியின் உறவினர்கள் கோரிக்கை…!!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட ராட்வெய்லர் நாய்கள் சமீபத்தில் கடித்துக் குதறிய நிலையில் பாதிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டதையடுத்து இன்னும் சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். இது…
Read moreஅண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய அனுமதிக்கப்பட்டதா…? ஆளுநர் மாளிகை விளக்கம்..!!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய ஆளுநர் ரவி அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல்…
Read more