
டுவிட்டர் பக்கத்தில் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஜய். தமிழக வெற்றி கழகம் என்று நடிகர் விஜய் twitter பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
#தமிழகவெற்றிகழகம் #TVKVijay https://t.co/Szf7Kdnyvr
— Vijay (@actorvijay) February 2, 2024