தமிழகத்தில் தபால் வாக்குகள் காலை 8:00 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் தபால் வாக்குகளில் பாஜக கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதன்படி முதல் 10 நிமிடங்களில் 102 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அதன் பிறகு மற்ற தொகுதிகளில் 39 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 5இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும் இன்றே வாக்கு எண்ணிக்கைகள் முழுவதுமாக என்ன படும் நிலையில் நாம் மத்தியில் யார் ஆட்சி அமைப்பார் என்பது தெரிந்துவிடும்.