சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் தற்போது காலமானார். இவருக்கு 56 வயதாகும் நிலையில் திடீரென மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார்.

இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

மேலும் இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.