
அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கில் வரும் 6- ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
வருகிற மே 6-ஆம் தேதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி நீதிபதி ஜெயவேல் உத்தரவு பிறப்பித்தார்.