சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் அஸ்வின் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.