
BREAKING: இந்த மாவட்டங்களில் விடுமுறை இல்லைகனமழையால் நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காததால், மழையில் நனைந்தவாறு மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.