தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து விளையாட்டு அரங்குகளும் ரூ.30 கோடி செலவில் மேம்பாடு செய்யப்படும் என்றும், மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பயிற்சியும் தரத்தை உயர்த்த 81 புதிய பயிற்றுநர்கள் நியமனம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.