மகர சங்கராந்தி பண்டிகை தினமான இன்று துயரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் மகாநதி ஆற்றின் நடுவில் சிங்கநாத் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் நடைபெறும் மகர சங்கராந்தி விழாவினை காண நதியின் விழாவினை காண லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் திடீரென சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு 12 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
BREAKING: நல்ல நாளில் நடந்த கொடூரம்…. 2 பேர் பரிதாப பலி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!
Related Posts
ரீல்ஸ் மோகம்…. தார் ஜீப் மீது மண்ணை வாரி போட்ட வாலிபர்…. கடும் அவதியில் வாகன ஓட்டிகள்… வீடியோ வைரல்….!!!
இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலரும் லைக்குக்காக வித்தியாசமான முறையில் விடியோக்களை எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிடுகின்றனர். அதேபோன்று உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகரில் இளைஞர் ஒருவர் ரீல்ஸ் எடுப்பதற்காக, தனது தார் ஜீப்பின் மேற்பகுதியில் மண்ணை நிரப்பினார். அதை வீடியோவாக பதிவு…
Read more“பிரதமர் மோடியின் பங்களா நாய்தான் தேர்தல் ஆணையம்”… காங்கிரஸ் நிர்வாகி பேச்சால் வெடித்தது சர்ச்சை..!!!
மகாராஷ்டிராவில் சட்டம் கடந்த 20ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு முடிவுகள் 23ம் தேதி அறிவிக்கப்பட்டன. மொத்தம் 288 இடங்களில், பாஜக கூட்டணி 235 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸின் மகாயுதி கூட்டணி 46 இடங்களில் வென்றது. முன்னதாக 6…
Read more