தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் வடிவேலு. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான நாய் சேகர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி என்கின்ற பாப்பா உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். இவருக்கு வயது 87. வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு ஆகிய காரணங்களால் மதுரை வீரகனூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்தீஸ்வரி காலமானார். அவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
BREAKING: நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்…. இரங்கல்….!!!!
Related Posts
1 இல்ல 2 இல்ல மொத்தம் 50 கோடி மதிப்புள்ள நிலம்… 20 ஆண்டுகளாக போராடிய கவுண்டமணி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, கடந்த 20 ஆண்டுகளாக சட்டப்போராட்டத்தில் ஈடுபட்ட 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சென்னையில் உள்ள ஆற்காடு சாலை நிலத்தை மீட்டுள்ளார். 1996ல் இவர் இந்த நிலத்தை வாங்கியபோது, அதில் வணிக வளாகம் கட்ட தனியார்…
Read more“மகாராஜா படத்தின் 100-வது நாள் வெற்றி கொண்டாட்டம்”… இயக்குனருக்கு BMW காரை பரிசாக அளித்த தயாரிப்பாளர்கள்…!!!
விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்ததை முன்னிட்டு, படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதனுக்கு தயாரிப்பாளர்கள் பிஎம்டபள்யூ கார் ஒன்றை பரிசாக வழங்கினர். இந்த கார் பரிசை நடிகர் விஜய் சேதுபதி அவரிடம் வழங்கினார். இந்த…
Read more