டெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெறும் அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தமிழக அரசின் அலங்கார உறுதி தேர்வு செய்யப்படவில்லை. இதனால் தமிழக முழுவதும் அலங்கார உறுதி காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெறும் அனுபவத்தில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.