அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ்  அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 1996 இல் விதிக்கப்பட்ட தடையை நீக்கியது பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ளது.