BEL நிறுவனம் 230 காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Probationary Officer உள்ளிட்ட பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: BE, B.Tech, Any Degree.

வயது வரம்பு: 25-30. ஊதியம்: 40,000-1,40,000/-

நாள்: அக்.28,2023.

மேலதிக விவரங்களுக்கு இந்த BEL இணைய முகவரியை கிளிக் செய்யவும்