
தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள 1,202 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Assistant Loco Pilot, Trains Manager தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு, ITI, Diploma, Degree.
வயது வரம்பு: 18 – 42.
சம்பள வரம்பு: ரூ.5,200/- ரூ.20,200/-
நாள்: ஜூன்12. மேலும் தகவல்களுக்கு SER இணைய முகவரியை கிளிக் செய்யவும்.