
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) 270 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Specialist Cadre Officers பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: B.E/ B.Tech / MCA / M.Tech/ M.Sc Degree.
வயது: அதிகபட்சம் 42.
ஊதிய விவரம்: ஆண்டுக்கு ரூ.31 லட்சம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 29, 2023.
மேலதிக தகவலுக்கு இணையதளம்: sbi.co.in