SBIல் 217 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

182 ரெகுலர் பணியிடங்களும், 35 ஒப்பந்த பணியிடங்களும் உள்ளன.

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 19

இணையதளம்: sbi.co.in