யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 827 பணியிடங்களில் நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வுக்கு விருப்பமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் இந்த தேர்வுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.