IDBI வங்கியில் நிரப்பப்படவுள்ள 2,100 காலிப் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இளநிலை உதவி மேலாளர், விற்பனை நிர்வாகி பொறுப்பில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.,6 ஆம் தேதிக்குள் விண்ணப்பியுங்கள்.

கல்வித் தகுதி: UG Degree. வயது: 20-25.

ஊதியம்:40,000-80,000

தேர்வு. கூடுதல் தகவல்களுக்கு இந்த IDBI இணைய முகவரியை கிளிக் செய்யவும்