தேசிய அனல் மின் கழகத்தில் 495 இன்ஜினியரிங் எக்ஸிக்யூட்டிவ் ட்ரைனிங் பதவிகளுக்கான விண்ணப்ப செயல்முறை நடந்து.

கல்வித் தகுதி: 65 சதவீதம் மதிப்பெண்களுடன் BTech தேர்ச்சி
2023 GATE தேர்வு எழுதி இருக்க வேண்டும்.
வயது 27 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.40,000 – ரூ.1,40,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 20

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://careers.ntpc.co.in/recruitment என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.