மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஹைதராபாத் கிளையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவித்து வெளியாகி உள்ளது. இதற்கு ஐடிஐ மற்றும் பி.காம் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்ற 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் bell-india.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு [email protected]