
தமிழ்நாடு காவல், தீயணைப்பு துறையில் 750 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
சிறப்பு அதிகாரியாக (சப்-இன்ஸ்பெக்டர்கள், நிலைய அலுவலர்) பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: UG Degree.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30, 2023.
மேலதிக தகவல்களுக்கு இணையதளம்: www.tnusrb.tn.gov.in