
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் எக்ஸியூட்டிவ் பணியில் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தம் 132 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி
பதவி பெயர்: எக்சியூட்டிவ்
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
சம்பளம்: Rs. 30,000/-
வயதுவரம்பு: 21 – 35 Years
கடைசி தேதி: 16.08.2023
கூடுதல் விவரம் அறிய: https://www.ippbonline.com/documents/31498/132994/1690280273565.07.2023.pdf