சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.41,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,245-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 0.50 குறைந்து ரூ.71.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை திடீர் சரிவு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்…!!
Related Posts
“ஒரு அப்பா மகளின் தோள் மீது கை போட்டு பேசுவதை தப்பா பேசுவதா”..? விஜயை சீண்டிய வேல்முருகனுக்கு மாணவி பதிலடி… வைரலாகும் வீடியோ…!!!
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று சென்னையில் மூன்றாம் கட்ட பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதாவது நடிகர் விஜய் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும்…
Read moreFLASH: “அன்புமணியை பார்த்தாலே எனக்கு BP ஏறுது….” அவரை நினைத்தாலே மனக்குமுறல், வேதனையா இருக்கு…. பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு….!!
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அன்புமணி ராமதாஸ் தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்து பேசினார். அதன் பிறகும் இருவருக்கும் இடையான மனக்கசப்பு முடிவுக்கு வரவில்லை. இன்று செய்தியாளர்களை சந்தித்து…
Read more