கேலோ இந்தியா யூத் கேம்ஸ் தொடங்கியது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஆர்.மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார். மகாராஷ்டிரா அணியுடன் விளையாடி வந்த அவர் 1.55.39 நிமிடங்கள் எடுத்து முதலிடத்தைப் பிடித்தார். 1.55.75 நிமிடங்கள் எடுத்து வெள்ளி வென்ற குஜராத்தின் தேவன்ஷ் பர்மர் 2-வது இடத்தில் இருந்தார். அதேசமயம், ராஜஸ்தானின் யுக் செல்லானி 1.55.95 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து 3-வது இடத்தை பிடித்தார். ஐந்து நாட்கள் நடைபெறும் நீச்சல் போட்டியில் வேதாந்த் மாதவன் ஐந்து போட்டிகளில் பங்கேற்கிறார்.
கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023…. தங்கப்பதக்கம் வென்ற நடிகரின் மகன்…. யார் தெரியுமா…?
Related Posts
மக்களுக்கு சேவை செய்வதே எனது தர்மம்…. பிரதமர் மோடி பெருமிதம்…!!!
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியா வலுவாக இருப்பதற்காக தான் உழைத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியினர் தங்கள் குழந்தைகளுக்காக உழைத்து வருவதாகவும், தான் மக்களின் குழந்தைகளுக்காக உழைத்து…
Read moreபாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more