நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் அடுத்த மூணு வருடங்களில் 38 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
Budget Breaking: அடுத்த 3 வருடங்களில் 38,000 ஆசிரியர்கள் பணி நியமனம்….!!
Related Posts
திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read moreஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்… இரங்கல்…!!!
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதே இழந்தார். இவர் குவாலியரை ஆட்சி செய்த…
Read more