சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில் ஒருவர் தன்னுடைய பற்களால் கற்கள் நிறைந்த ஒரு பாத்திரத்தை தூக்கி செல்லும் காட்சி வைரலாகியது. பெரிய கற்கள் உள்ள அந்த இரும்பு பாத்திரத்தை அந்த மனிதன் தன்னுடைய கைகளால் அல்லாமல் வெறும் பற்களால் தூக்குகிறார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் பலரும் லைக்குகளை குவித்து வருவதோடு தங்கள் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பலர் இது ஆபத்தானது என்று கூறினாலும் அவருடைய தன்னம்பிக்கையையும் முயற்சியையும் பாராட்டியும் உள்ளனர். மேலும் இதோ அந்த வீடியோ,
भाई कौन सा दंतमंजन Use करते हो?
😃🤔
क्या आपके दाँत हैं इतने मजबूत ? 👇👇 pic.twitter.com/2gIBcvD2JM— Kapil Singh (@iamkappu) October 17, 2025
