பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ். ஜூரியா, கெளரி விஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘LIK’ திரைப்படத்தின் முதல் பஞ்ச் வீடியோ வெளியானது. டீசர் முழுக்க விக்னேஷ் சிவனின் ட்ரேட் மார்க் காட்சிகளைப் போலவே காணப்படுகிறது. காமெடி மற்றும் ஆக்கேஷன் கலந்து, ரசிகர்கள் விரும்பும் ட்ரீட் தரும் வகையில் டீசர் அமைந்துள்ளது.

பிரதீப் மற்றும் எஸ். ஜூரியாவின் காம்போ பார்ப்பதற்கே சுவாரசியமாக உள்ளது. கதை, காட்சிகள், மற்றும் இசை என அனைத்தும் ரசிகர்களை கவரும் வண்ணத்தில் உள்ளது. இப்படம் தீபாவளிக்கு வெளியாவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ‘First Punch’ டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.