சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள், ஜிகே மணி ஆகிய இருவரும் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாளை ஜூன் 19ஆம் தேதி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சேலத்தில் நடைபெற உள்ள நிலையில் மாவட்ட எம்எல்ஏக்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.