
பிரபல ஜெர்மன் யூத இயக்குனர் மேக்ஸ் ஓபல்ஸின் மகன் மார்செல் ஓபல்ஸ் (97). இவர் திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக இன்று அவர் காலமானார். இவர் 1969 ஆம் ஆண்டு இயக்கிய டாகுமெண்டரி படமான “தி சாரோ அண்ட் தி பிட்டி” மூலம் ஆஸ்கார் விருது மற்றும் கான்ஸ் திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.
Liberty Bale என்ற உலகப் புகழ்பெற்ற படத்தில் நடித்து சிறந்த நடிகராகவும் விளங்கினார். இவரின் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.