வீட்டுமின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் திரு சா.சி சிவசங்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட முழு அறிக்கை இதோ…