
மகாராஷ்டிராவில் விளைந்த நிலக்கடலை மழை நீர் அடித்து சென்றது. அப்போது விவசாயி ஒருவர் நிலக்கடலைகளை தடுத்து நிறுத்த போராடியது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.
அந்த வீடியோவை பார்த்த மத்திய அமைச்சர், விவசாயி கௌரவம் பண்வாருக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தார். மேலும் விவசாயியை தொடர்புகொண்டு மாநில முதலமைச்சர், வேளாண்மை அமைச்சரிடம் இது தொடர்பாக பேசியுள்ளேன். கவலை வேண்டாம் என ஆறுதல் கூறியுள்ளார்.