பாமக தலைவராக தானே தொடர்வதாக அன்புமணி நேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பொதுக்குழுவை கூட்ட நிறுவனர்  ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.